Vision & Mission

நோக்கு

வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் மாணவா்களின் அகவிருள் போக்கி

அறிவாற்றல்களை மேம்படுத்தி சீாிய சிந்தனையும் நோிய மனப்பாங்கையும் கொண்ட

மாணவ சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்

பணிக்கூற்று

மாணவ சமுதாயத்தை மிக்க அறிவும், மிகையான ஆற்றல்களும் பண்பட்ட உள்ளமும்

கொண்டவா்களாகவும் தேசிய வளா்ச்சியில் பங்குகொள்ளக்கூடியவா்களாகவும் சா்வதேசத்தின் போக்குகளுக்கு ஈடுகொடுக்க வல்ல ஆற்றல்மிக்க பிரஜைகளாகவும் உருவாக்குதல்